states

img

விமானி மீது தவறாம் அஜித் பவார் பயணித்த

விமானி மீது தவறாம் அஜித் பவார் பயணித்த “லியர் ஜெட் 45” விமானத்தை அன்று கேப்டன் சுமித் கபூர் இயக்க வேண்டியதே கிடையாது. அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு விமானி மும்பையின் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண் டார். விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியும் அந்த விமானி வராததால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சுமித் கபூருக்கு அழைப்பு விடுக் கப்பட்டது. ஹாங்காங்கில் இருந்து சில நாட்களுக்கு முன்பே இந்தியா திரும்பி யிருந்த அவர், நிறுவனத்தின் உத்தரவை ஏற்று அஜித் பவாரை பாரமதிக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார்.வானிலை மோசமாக இருந்ததால் விமா னியின் கணிப்பு தவறாக இருந்திருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டாலும், சுமித்தின் நண்பர்கள் அதை மறுக்கின்றனர்.