states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமெரிக்க பெண்ணிடம் 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூல் செய்த டாக்சி டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

குவைத் நாட்டில் இருந்து தில்லி நோக்கிப் பய ணித்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அவசர மாகத் தரையிறக்கப்பட்டது.

கடந்த 2025ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் செல்லாத வாகனங்களுக்கும் ரூ.18 லட்சம் சுங்க  கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத் ்தில் மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.