மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆர்.எஸ்.எஸ்-யும் ஒப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு சிபிஎம் மத்தியக்குழு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கோட்டயம் மக்களவை தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் வி.என்.வாசவனுக்கு ஏற்றுமானூர் பகுதியில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு