coimbatore நீரா பானம் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் மனு நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 ஈரோடு பகுதிகளில் நீரா பானம் இறக்க அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.