அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிதாக கட்டப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டக் குழு அலுவலகத்தை (கேப்டன் லட்சுமி நினைவு கட்டடத்தை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிருந்தா காரத் திறந்து வைத்தார். தோழர்கள் பி.கே.ஸ்ரீமதி, கே.கே.ஷைலஜா, சி.எஸ்.சுஜாதா, பி.சதிதேவி, சூசன் கோடி உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.