delhi குற்றச்செயலில் ஈடுபட்டால் வீடுகளை இடிப்பீர்களா? - உச்சநீதிமன்றம் கேள்வி! நமது நிருபர் செப்டம்பர் 2, 2024 குற்றச்செயலில் ஈடுபட்டவரின் வீடு என்பதால் மட்டும், அதனை புல்டோசர் கொண்டு இடித்துவிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.