uttar-pradesh கேஎப்சி-க்கு மிரட்டல் விடுத்து அத்துமிறீய இந்து ரஷா தல் அமைப்பினர்! நமது நிருபர் ஜூலை 18, 2025 உத்தரப்பிரதேசத்தில் கேஎப்சி உணவகத்தை மூடி இந்து ரக்ஷா தல் அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.