வியாழன், பிப்ரவரி 25, 2021

fire

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- 8 பேர் பலி

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

விழுப்புரம் அருகே 10 வீடுகளில் தீ விபத்து!

விழுப்புரம் அருகே மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

நவி மும்பை அடுக்கு மாடி குடியிருப்பின் 20 வது மாடியில் தீ விபத்து

நவி மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

img

பாகிஸ்தான் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

பெரு நாட்டில் டேங்கர் லாரி விபத்து - 5 பேர் பலி

பெரு நாட்டின் லிமாவில் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளனதில், 5 பேர் பலியாகினர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

img

நெய்வேலி : நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து

நெய்வேலியின் என்.எல்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட தீவிபத்தை, ஒரு மணி போராட்டத்திற்கு பின்பு அணைக்கப்பட்டது.

img

ரசாயன ஆலையில் தீவிபத்து - 8 பேர் உயிரிழப்பு?

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 

;