economic slow down

img

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பேசுகையில் தூங்கி வழியும் பாஜக அமைச்சர்கள்

நாடாளுமன்றத்தில் பொருளாதாரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், சக பா.ஜ.க அமைச்சர்கள் தூங்கி விழும் நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.