திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.