கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர் பகுதியில் வேளாண்மை நமது நிருபர் டிசம்பர் 20, 2024 12/20/2024 11:48:44 PM கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.