dychandrachud

img

அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் இருந்து முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்ய வைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.