வியாழன், செப்டம்பர் 23, 2021

discontinued drinking water supply

img

ஆறு மாதமாக நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் 3ஆவது வார்டு மக்கள் மண்டல அலுவலகத்தில் மனு

திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்ட பாண்டியன் நகர் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வழங்கும் குடி நீரை உடனே வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில், முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;