javelin-throw டைமண்ட் லீக் தொடரில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா! நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2025 டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.