bridge

img

நாட்டின் மிக நீண்ட ஆற்றுப்பாலம் திறப்பு

ஒடிசாவில் அமைந்துள்ள மகாநதி ஆற்றின் குறுக்கே, கட்டாக்கில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நாட்டின் மிக நீண்ட ஆற்றுப்பாலத்தை முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.

img

பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.

img

உரிய பராமரிப்பின்றி கிடக்கும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்

நாகை மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

img

கோபிநாதம்பட்டி கூட்ரோடு பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை

அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் உள்ள உயர்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், அரூர் - சேலம் நெடுஞ்சாலையில், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் வாணியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்துள்ளது.