ben stokes

img

அடுத்த 3 மாதத்துக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாது!

அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

img

பி.பி.சியின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்ற இங்கிலாந்து வீரர்!

பி.பி.சியின் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச விளையாட்டு வீரருக்கான  விருதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.