atmscam

img

ATM மையம் அமைக்க உரிமம் வாங்கித்தருவதாகக் கோரி லட்சக்கணக்கில் மோசடி!

கோவையில் ATM மையம் அமைக்க உரிமம் வாங்கித்தருவதாகக் கோரி லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தனர்.