Womens Commission Chairperson

img

திரிபுரா: மகளிர் ஆணையத் தலைவர் மீது பாஜகவினர் தாக்குதல்!

திரிபுரா மாநிலம் தாம்நகரில் மகளிர் ஆணையத் தலைவர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.