Weather Center

img

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

img

இடியுடன் மழை: வானிலை மையம்

வெப்பச்சலனத்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினாலும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது