tripura திரிபுராவில் கனமழை – இதுவரை 10 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2024 திரிபுராவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.