Request for pay

img

அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க கோரிக்கை

நெருக்கடியான சூழலில் சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர். ஏற்கனவே மாதம் 7,700 ரூபாய் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் தற்போது எவ்வித வருமானம் இன்றி குடும்பத்தை காப்பாற்ற தத்தளித்து வருகிறார்கள்....