election வெறுப்பை விதைக்கும் செயல்...! நமது நிருபர் நவம்பர் 21, 2019 நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.