வியாழன், பிப்ரவரி 25, 2021

Protect the rights

img

உழைக்கும் பெண்களின் உரிமைகளை காப்போம்!

காடுகளிலும் வயல்களிலும் கழனிகளிலும் பூந்தோட்டங்களிலும் பணிபுரிந்தபெண்கள், காலங்களில் மாறுதல்,விஞ்ஞான தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களினாலும் மாறுதலினாலும் ஆலைகளிலும் பெரும் தொழில் நிறுவனங்களிலும் கணிப்பொறி மென்பொருள் நிறுவனங்களிலும் இன்று பணியாற்றி வருகிறார்கள்.

;