கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூர் லாரன்ஸ் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு சாலை வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்எம்எஸ் அலுவ லகம் முன்பு நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை யில் ஆர்பாட்டம் நடைபெற்றது.