Pensioners Association

img

நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குக: ஓய்வூதியர் சங்கம்

கடலூர் மாவட்டத்தில் நீர் சேமிப்பு கட்ட மைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.