Open Tennis

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தனர்.