states

img

தோழர் இ.கே.நாயனாருக்கு அஞ்சலி

தோழர் இ.கே.நாயனாருக்கு அஞ்சலி

கேரள முன்னாள் முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவருமான தோழர் இ.கே.நாயனாரின் நினைவு நாள் மே 19 அன்று அனுசரிக்கப்பட்டது. பய்யம்பலத்தில் (கண்ணூர் மாவட்டம்) உள்ள இ.கே.நாயனார் நினைவு மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் இ.கே.நாயனாரின் புரட்சிகர வாழ்க்கை மற்றும் தொண்டுகளை தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.