Missing

img

தொழில் நடத்த சிறந்த மாநிலம் எது? முதல் 10-ல் தமிழகத்தை காணவில்லை...

தொழில் தொடங்கி நடத்த ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா மாநிலமே இந்த ஆண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது....

img

மூணாறு நிலச்சரிவில் 47 பேரை காணவில்லை 15 பேர் உயிருடனும், 23 சடலங்களும் மீட்பு... கயத்தாறில் உறவினர்கள் கதறல்

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர்....

img

‘கலவரத்தில்’ காணாமல் போனது தில்லி ஆம் ஆத்மி அரசு

துணிக் குடோனில் 100 பேரை தங்க வைத்து பாதுகாத்து வருகிறார். பாபுநகர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி என்றாலும் ஏராளமான இந்து குடும்பங்கள் உள்ளன....

img

கணினிக்கதிர் : காணாமல் போன மொபைலை கண்டுபிடிக்க அரசு இணையதளம்

மொபைலின் இருப்பிடம் குறித்த தகவல் கண்டறியப்படும். காணாமல் போன மொபைல் திரும்பக் கிடைத்துவிடும் பட்சத்தில் பிளாக் செய்யப்பட்டதை நீக்கும் வழிமுறையும் இத்தளத்தில் உள்ளது....

img

தெலுங்கானாவில் 460 கிராமங்கள்,2 நகரங்கள் காணவில்லை!

தெலுங்கானவில் 460 கிராமங்கள் மற்றும் 2 நகரங்களின் பெயர்கள் அரசு குறிப்பேட்டில் இருந்து காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

மீண்டும் விடுபட்ட 176 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகையில் தொடர் முறைகேடு

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள் ளது. இங்கு திருமயிலாடி, கடைக்கண் விநாயகநல்லூர், சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டிற் கான பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர்.

;