Kancheepuram

img

மே தினத்தையொட்டி காஞ்சிபுரம்

மே தினத்தையொட்டி காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கற்பட்டு, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட, மாநில தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

img

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி கூரை இடிந்து விழுந்தது

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.