Gradient

img

மோடி- அமித்ஷா கூட்டணியின் சரிவு துவங்குகிறது

ஹரியானாவில் மீண்டும் தமது ஆட்சிதான் என பா.ஜ.க.வினர் கனவுகண்டனர். ஆனால் பெரும்பான்மை பெற முடியவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் 79 சட்டமன்றங்களில் முன்னிலை வகித்த பா.ஜ.க. 58.2% வாக்குகளை பெற்றது.