Farmers protest to implement

img

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள்  மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம்  குற்றஞ்சாட்டியுள்ளது.