Dengue fever

img

கோவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு

கோவையில் டெங்கு காய்ச்சலால் 31 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

img

உத்திரப் பிரதேசத்தில் டெங்கு  காய்ச்சல் - 39 குழந்தைகள் பலி 

உத்திரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் இதுவரை 39 குழந்தைகள் உட்பட 46 பேர் பலியாகியுள்ளனர்

img

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

புதுக்கோட்டை பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

img

அதிர்ச்சியளிக்கும் அலட்சியம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன்  உயிரிழப்பும் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய மாநில சுகாதா ரத்துறை அலட்சியம் காட்டுவது பொது மக்களி டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

img

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருப்பூர் அருகே நான்கு வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயி ரிழந்த சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. திருப்பூர் வாவிபாளையம் அரு கேயுள்ள  படையப்பா நகரைச் சேர்ந்த வர் நடேசன்.