mumbai நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்! நமது நிருபர் நவம்பர் 7, 2024 நடிகர் சல்மான் கானைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.