DMK

img

SIR நடைமுறைக்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்ததிற்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.