Advisory Meeting

img

ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 9-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.