chennai தமிழகத்தில் 5.98 கோடி வாக்காளர்கள் நமது நிருபர் ஏப்ரல் 15, 2019 மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திருத்தப் பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.