tiruvannamalai சர்க்கரை ஆலையின் பொது ஏலம் 5 ஆவது முறையாக நிறுத்தம் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் 125 ஏக்கரில் அருணாசலம் சர்க்கரை ஆலை, கடந்த 2001ஆம் ஆண்டில் தொடங் கப்பட்டது.