நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.