chennai 12 வயது சிறுவனுக்கு அரிதான முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை நமது நிருபர் ஜூன் 26, 2019 காஞ்சிபுரத்தை சேர்ந்த 12வயது சிறுவனுக்கு சென்னையில் மிகவும் அரிதான முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.