15 நாள்

img

அசோக் படுகொலை குற்றவாளிகளுக்கு 15 நாள்  நீதிமன்ற காவல்

நெல்லை கரையிருப் பில் வாலிபர் சங்க பொருளா ளர் அசோக் படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்ற வாளிகள் 6 பேர் சனிக் கிழமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.