10ஆம் ஆண்டு

img

ஊடக உலகில் உண்மையின் பேரொளி ... தீக்கதிர் திருச்சி பதிப்பு 10ஆம் ஆண்டு துவக்கம்

சாதி ஆணவப் படுகொலைகள், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக  வீறுகொண்டு எழும் போராட்டங்களை, இயக்கங்களை, நீதிகேட்டு போராடும் அனைத்துப் பிரிவு மக்களுடனும்  தீக்கதிர் தன்னை இணைத்துகொண்டு இயங்கி வருகிறது. ...