சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு பிரதேசப் பொருளாளர் பிரபு ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.