வேலைவாய்ப்பு

img

இந்தித் திணிப்பால் பறிபோகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு... ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி குற்றச்சாட்டு

பிராந்திய மொழிகளில் எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது....

img

மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலைவாய்ப்பு

Civil/Chemical/Environmental Engg பாடப்பிரிவுகளில் BE/B.Tech படிப்பை முடித்து Environmental Science/Chemical/Petrochemical பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்....

img

புதிய முதலீடு, வேலைவாய்ப்பு, வாங்கும் சக்தி அதிகரிப்பு பற்றி ஒன்றும் கூறாத பட்ஜெட்...5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு வாய்ப்பே இல்லை!

தொழில் முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்குவிப்பு தன்மை குறைந் திருக்கிறது. இவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் களையப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.....

img

வேலைவாய்ப்பு எங்கே? பதிலளியுங்கள் அமைச்சரே!

தனது கருத்துக்களுக்கு இடையே “JawaabDoMantriJi” (பதிலளியுங்கள் அமைச்சரே) என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்....

img

2020-இலும் வேலைவாய்ப்பு உருவாக சாத்தியமில்லை... பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் சொல்கிறார்

தற்போது நிலவும் மந்தநிலை தொடர்ந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை...

img

விளையாட்டு வீரர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழைஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.....

;