tamilnadu

img

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்;
நிறுவனம்
: சென்னை பல்கலைக்கழகம்

பணி: Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time)

சம்பள விவரம்: ரூ. 20,000/- 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Professor & Head I/C,Department of Women Studies,University of Madras, Chepauk Campus, Chennai – 600025

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 12/09/2022

மேலும் விரங்களுக்கு https://www.unom.ac.in/ அல்லது https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest_lecturer_womensstudies_20220905180628_22086.pdf இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.