வேதாந்தா

img

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு... வேதாந்தா நிறுவனத்துக்கு ரகசிய கடிதம் எப்படி கிடைத்தது?

  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை இந்த வழக்கின் விசாரணையில் வேதாந்தா நிறுவனம் ஆவணமாக தாக்கல் செய்துள்ளது...

img

வேதாந்தா கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் பராமரிப்பு பணிக்கு குழு அமைக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கையை நிரகாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன்11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

;