வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

img

கிரிக்கெட் போட்டி:  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஜே.சி.பையா பிரதர்ஸ் மற்றும் ஏஎன்சிசி கிளப் சார்பில் 5 ஆம் ஆண்டு சுழற்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.