states

img

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அகில இந்திய பொது

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் ராஜ்பவன் நோக்கி தொழிற்சங்கத் தலைவர்கள் பேரணி நடத்தினர்.  ஆந்திராவில் நடத்தப்பட்ட பேரணி; கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.