tiruppur குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: விஷம் குடித்த தாயும் பலி நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவத்தில் ஏற்கெனவே குழந்தையும், தந்தையும் பலியானார்கள்.