court

img

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக வழக்கு!

புதுதில்லி,ஏப்.07- வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுவரை வக்பு வாரிய சட்டத்திருத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.