supreme-court வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக வழக்கு! நமது நிருபர் ஏப்ரல் 7, 2025 புதுதில்லி,ஏப்.07- வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.